#CMhealthinsurance #ecard
How to apply Chief Minister health insurance card in tamil || How to download CM health insurance card online
Hello friends this video I am showing how to download Chief minister free health insurance card in online and how to apply health insurance in tamil
Application Link :
Web site Link :
#cmhealthinsurance
#how to apply health insurance card
#free health insurance card
தேவையான தகுதி
இத்திட்டம் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும் அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற்றுக்கொள்ளலாம்
குடும்பம் மற்றும் குடும்பத்தினர் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1. தகுதி உடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி கணவர்
2. தகுதி உடைய நபரின் குழந்தைகள்
3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து ஆறு மாதத்துக்கு அதிகமாய் தங்கியிருப்பவர்கள் இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையில் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்
இத்திட்டத்தில் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பதற்கான சான்று இணைத்து எந்த ஒரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்
தேவையான ஆவணங்கள்
1. குடும்ப அட்டை
2. வருமான சான்றிதழ்
3. ஆதார் கார்டு
அணுக வேண்டிய இடம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும்
My Channel Subscriber Link :
மேலும் நண்பர்களே இது போன்ற பயனுள்ள விடீயோக்களை பெற Subscribe செய்வும்
I Hope this video will be useful for you….
Watch our other video and subscribe our channel
So please watch the video first to last
Don’t skip the videos otherwise you cannot understand
Don’t forget Subscribe our channel
Like Pannuga
Share Pannuga
Command Pannuga
How to apply cm health insurance card, how to apply chief minister health insurance card, how to download cm health insurance card online, how to apply health insurance, how to download e-card, cm health insurance, download cm health insurance online, what are benefits for health insurance, eligibility for health insurance, chief minister health insurance card download, amma kapitu thittam card apply online, maruthuva kapitu thittam application form, cm health insurance application form pdf in tamil, modi kapitu thittam card apply online, ayushman bharat yojana registration online,
Watch more new videos about Insurance | Synthesized by Mindovermetal English
I am trying to download the Ecard but not downloading bro… getting error message… what shall we do? Plz do suggest…
Anna, intha card la correction eppadi panrathu..
Kappettu card miss enna pannalam
Anna … Apply panni next dayve eduthukkalama pls sollunga anna
Application link did not open
Bro enga veetla enn akka name mattum iruku, adha family members ellaorum use pannalam ma? Pls reply pannunga🙏🙏🙏
urn no pottalum varala enna pannurathu bro
application download link send pannunga
Regiter mobile number illa na enna pannuradhu bro
Ella emathura nga
bro all family member should go to collector office for taking family photo or photo copy is enough???
Application downlaod pandra link send pannunga bro
Application link send me bro
THANK YOU FOR VERY USEFUL INFORMATION
Bro photo epadi edupanga individual ah illa family photo va
Andha kaappeedu card la evlo balance nu paaka mudiyumma bro
Thank you brother
Brother athula download panna varamattiguthu
Hi
Pls send me
The form link
engalodathula tamil download aakalai. How to translate to english