சம்சாரம் படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் டி பாலசுப்பிரமணியன் அவர்களின் நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன் தமிழ் சினிமா இருக்கும் வரை அவர் புகழ் வாழ்க
இப்போதிருக்கிற இயக்குனர்களும் கதாசிரியர்கள் இந்த படத்தை பார்த்து பல படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக உள்ளது ஆனால் இப்ப இருக்கிற இயக்குனர்களும் கதாசிரியர் யாரும் துளியும் சிந்திப்பதில்லை மிகவும் வேதனையாக
சம்சாரம் படத்தில் ஒரு வரும் அற்புத காட்சி இந்தப் படத்தின் கதாநாயகன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார் அவரோட பிள்ளைகள் பிச்சை எடுக்கும் அவல நிலை உள்ளது ஒரு கட்டத்தில் தன் தந்தை யார் என்று திரியாமல் அவரிடமே அவருடைய இரண்டு பிள்ளைகள் அவரிடமே பிச்சை கேட்கிறது ஆனால் அவரோ தன் பிள்ளைகளிடம் திருட பார்க்கிறார் ஆனால் அந்த குழந்தைகள் அதை மறந்து அவருக்கு தான் பிச்சை கொண்டு வந்த ஒரு பழத்தை கொடுக்கிறது குழந்தைகள் இடத்தில் எப்பேர்பட்ட பண்பு இது வாழ்க்கையில் வறுமை எவ்வளவு கொடுமை என்பதை இந்த இந்தக் காட்சியைக் காட்டுகிறது
Nice
Samsaram adhu minsaram movie upload bro
My favourite movie🍿🎥🍿🎥🍿🎥🍿🎥🍿🎥
சம்சாரம் படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் டி பாலசுப்பிரமணியன் அவர்களின் நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன் தமிழ் சினிமா இருக்கும் வரை அவர் புகழ் வாழ்க
இப்போதிருக்கிற இயக்குனர்களும் கதாசிரியர்கள் இந்த படத்தை பார்த்து பல படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக உள்ளது ஆனால் இப்ப இருக்கிற இயக்குனர்களும் கதாசிரியர் யாரும் துளியும் சிந்திப்பதில்லை மிகவும் வேதனையாக
சமூகத்தின் அவல நிலையை சம்சாரம் படம் தெளிவாக காட்டுகிறது இப்படிப்பட்ட ஒரு படத்தை இந்த காலத்தில் எவ்வளவு நன்றாக இருக்கும்
சம்சாரம் படத்தில் ஒரு வரும் அற்புத காட்சி இந்தப் படத்தின் கதாநாயகன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார் அவரோட பிள்ளைகள் பிச்சை எடுக்கும் அவல நிலை உள்ளது ஒரு கட்டத்தில் தன் தந்தை யார் என்று திரியாமல் அவரிடமே அவருடைய இரண்டு பிள்ளைகள் அவரிடமே பிச்சை கேட்கிறது ஆனால் அவரோ தன் பிள்ளைகளிடம் திருட பார்க்கிறார் ஆனால் அந்த குழந்தைகள் அதை மறந்து அவருக்கு தான் பிச்சை கொண்டு வந்த ஒரு பழத்தை கொடுக்கிறது குழந்தைகள் இடத்தில் எப்பேர்பட்ட பண்பு இது வாழ்க்கையில் வறுமை எவ்வளவு கொடுமை என்பதை இந்த இந்தக் காட்சியைக் காட்டுகிறது
Please upload Telugu movie
What a great homely movie!!!please upload such old movies frequently.
How. It is possible story is not correct own mother character is too much wrong
ll
Super movie. Anaivarum parkavedia padam.
👌👌👌👌
savitri entha scene varanga
1951(70years)movie super butnow?
Super movie very emotional touch
Pushpavalli eyes so beautiful
அருமை அருமை
அருமையான படம் ஆனால் குழந்தைகள் பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளது Upload செய்தமைக்கு நன்றி 20.7.20
Thanks for you….
Sriram acted super.
super old movie I like it this film. Thanks to RajVideo vision Tamil
இது தெலுங்கில் நாகையா,லஷ்மிராஜ்யம்,சாவித்ரி(சிறிய ரோல்) வெளிவந்தது.இதன் வெற்றியைப்பார்த்த,ஜெமினி வாஸன், மூன்றே மாதத்தில் தமிழில் எடுத்தார்.
இதே கதை பின்னாளில் சிவகுமார், சுஜாதா நடிப்பில் "துணை இருப்பாள் மீனாட்சி" என்ற பெயரில் வெளிவந்தது.
car-vandi song is nice:)
good story. Pushpavalli is so pretty and gracious.
Thanjavur K. Mani Iyer.
When I was 10 years old I have seen this picture. This is a very nice picture
and family movie. Thanks to see again.
VERY NICE MOVIE…SRIRAM IS VERY HANDSOME LIKE CLARK GABLE
THANKS FOR UPLOADING THIS MICE B AND W PICTURE…