Hey Meenalochani Video Song | Vedham Tamil Movie Songs | Arjun | Sakshi | Vidyasagar | Pyramid Music



Hey Meenalochani Video Song from Vedham Tamil Movie Songs on Pyramid Music. Vedham Movie ft. Arjun, Sakshi, Vineeth, Divya Unni, Mumtaj, Goundamani, Senthil among others. Directed and produced by Arjun, music by Vidyasagar.

Song: Hey Meenalochani
Singers: Shankar Mahadevan, Swarnalatha

#Vedham #Arjun #Sakshi #Vineeth #DivyaUnni #Vidyasagar #PyramidMusic

Click here to watch:

Chotta Chotta (Male) Video Song:

Eechi Elemichhi Video Song:

Kizhakke Nandavanam Video Song:

Kulirudhu Kulirudhu Video Song:

Megathu Moolaiyile Video Song:

Sengatrae Video Song:

Yen Adi Vayathil Video Song:

Adi Nee Enge Video Song:

Adi Manjakezhange Video Song:

Kannisamy Puthusamalai Video Song:

Please Sir Video Song:

Boysai Yenga Vaikathe Video Song:

For more Evergreen songs, Subscribe to Pyramid Music:

Watch more new videos about Archeology | Synthesized by Mindovermetal English

Rate this post

Bài viết liên quan

Theo dõi
Thông báo của
guest
17 Comments
Cũ nhất
Mới nhất Được bỏ phiếu nhiều nhất
Phản hồi nội tuyến
Xem tất cả bình luận
BABU S

nice song

diya t

Fav😍😘❤️🦋

Manoharan

1:57 fav line ❤️❤️❤️

saravanan thavamanirajan

That heroine face reaction vrry cute.i like it

Pavunakamar pavunkamar aur

S.pavunkumar.el

Pala Ni

🤵
ஹேய் மீனலோச்சனி மீனலோச்சனி
ஹேய் மீனலோச்சனி மீனலோச்சனி
குளு குளு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே
கிளு கிளு பேச்சு பேசாமல்
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே

👸👥
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …

👸
ஹேய் புஷ்பசந்திரா புஷ்பசந்திரா
ஹேய் புஷ்பசந்திரா புஷ்பசந்திரா
கஸ முஸா பார்வை பார்க்காதே
கிசு கிசு வார்த்தை பேசாதே
நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

@ Pala Ni

👸
நிலவு அதன் முன்புறம் அழகு நிதம் அறிந்த பொது உண்மை
பின்புறம் அழகா ? சொல் உண்மை .. ஹோய்

🤵
நிலவு போல் பெண்களை கண்டேன் முன் அழகு அழகாக
பின் அழகை கண்டேன் திடுக்கிட்டேன் .. ஓ

👸
நீ கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி கிட்ட வர வேண்டாம்
உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ அந்த எண்ணம் வர வேண்டாம்

🤵
அடி பஞ்சாபி பகுலி
நீ பஞ்சாமிர்தம்
பாஞ்சால குல்பி
அடி போதும் விரதம்

👸👥
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …

👸
ஹேய் புஷ்பசந்திரா புஷ்பசந்திரா

👸👥
ஹோய் …

🤵
ஹேய் மீனலோச்சனி மீனலோச்சனி

👸👥
ஹோய் …

@ Pala Ni

👸
பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று
தேன் துளியில் குளிப்பேனே
உன் விழியில் விழவே மாட்டேனே .. ஆ …

🤵
பூங்காற்று எனும் ராணுவம் ஏறி பூக்கதவை உடைப்பேனே
உன் குளியல் கோலம் காண்பேனே .. ஆ …

👸
நான் வானவில்லின் பின்னால்
ஆஹா நின்று கொண்டு குளிப்பேன்

🤵
நான் வெண்ணிலவில் ஏறி அடி உன்னை எட்டி பார்ப்பேன்

👸
அட நீதானே பார்ப்பாய் சரிதான் போடா
நாள் தோறும் பார்க்க நீயும் வாடா

👸👥
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …

🤵
ஹேய் மீனலோச்சனி மீனலோச்சனி

👸
ஹேய் புஷ்பசந்திரா புஷ்பசந்திரா

🤵
குளு குளு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே

👸
நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

👸👥
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …
ஹோ … ஹோ … ஹோ ஹோ … ஹோ ஹோ …

படம் : வேதம் ( 2001 )
நடிகர் : அர்ஜுன்
நடிகை : சாக்ஷி
இசை : வித்யாசாகர்
வரிகள் : பா.விஜய்
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன் & ஸ்வர்ணலதா
இயக்கம் : அர்ஜுன்
சிறப்பு 👌 : ஜாலியான காதல் பாடல் 👍

@ Pala Ni 👍

THENNARASAN MANNAGAKATTI

அட நீதானே பார்ப்பாய் சரிதான் போட….
நாள்தோறும் பார்க்க நீயும் வாடா…. 👌👌👌
சொர்ணலதா அவர்கள் குரலில்,,, மிக அ௫மை…

Ravi Shankar

Superb song

Kowsalya Kowsalya

Nice song😍😍

Ayys Surya

Super song

Chitra Pradhan

My favourite song 👍👌🌺🥰🥰🌺🌺🥰🥰🥰🥰🥰🥰🥰💞💖💖💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹

Usha Lakshmi

Moment pathi

Usha Lakshmi

Ok athu vera

M Nisha

19.5.22

Purusouth Kabali

Wgvtbkmtx😋😋😋

SURIYAKUMAR S

2022 yaru la pakuringa

suja mohan75

nice song